சென் சென்டனி பிராந்தியத்தில் வீச்சுப்பெறும் வீரிய வைரஸ் தொற்று !!
மக்கள் அடர்த்தி கொண்ட இல் டு பிரான்ஸ் பிராந்தியாமான சென் சென்டனியில், உருமாறிய பிறேசில், தென்னாபிரிக்கா வீரிய கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஓருவார காலத்தில் 0வீத்தில் இருந்து 7.7 வீதத்துக்கு இவ்வகை கொரோனா வைரஸ்
தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 41.8 இருந்து 46.7 மொத்த வீதமாக இது உயர்வடைந்துள்ளது.
1300 பேரில், 608 உருமாறிய பிரித்தானிய வைரஸ் தொற்றுக்கும், 100 பேர் உருமாறிய தென்னாபிரிக்க, பிறேசில் வைரஸ் தொற்றுக்கும் உள்ளாகியுள்ளனர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments