Header Ads

யாழில் அந்தியேட்டி நிகழ்வொன்றில் நினைவுமலரோடு வழங்கபப்ட்ட பொருள்; பலரையும் ஈர்த்த சம்பவம்



அந்தியேட்டி நிகழ்வில் பெரும்பாலும் நினைவுமலர் வழங்கபடுவதுண்டு. இந்நிலையில் போது யாழில் நினைவுமலரோடு வீட்டுத்தோட்டத்திற்கான விதைகள் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

யாழ்ப்பாணம் சுன்னாகம் கிழக்கை சேர்ந்த அமரர் வைத்திலிங்கம் நவராசாவின் 31 ம் நாள் அந்தியேட்டி நினைவஞ்சலி இன்று இடம்பெற்றது.


No comments

Powered by Blogger.