பிரான்சில் சற்று முன்னர் கடும் குளிருடன் பனிப்பொழிவு ஆரம்பம்..
பிரான்சில் கடும் குளிருடன் பனிப்பொழிவு ஆரம்பம்..
பரிசையும் அதனை அண்டிய புறநகரப் பகுதிகளிற்கும்பிரான்சின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளிற்கும் கடும் பனி வீழ்ச்சிக்கான செம்மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
Pas-de-Calais, le Nord ஆகிய பகுதிகள் ஏற்கனவே கடும் பனி வீழ்ச்சிக்கு உள்ளாகி உள்ளன. இங்கு -5°C முதல் -7°C வரையான குளிர் நிலவி வருகின்றது.
Seine-et-Marne, Oise, Somme, Charente, Charente-Maritime, Maine-et-Loire ஆகிய ஆறு மாவட்டங்களிற்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
No comments