ரஷ்யாவில் பயங்கர வெடி விபத்து! பலர் மாயம்…
ரஷ்யாவில் வடக்கு North Ossetia-வில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர்.
Gagkayeva தெருவில் உள்ள சூப்பர் மார்கெட் உள்ளே வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் ஒரு அடுக்கு கட்டடம் தூள் தூளாக சிதிறிய முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது.
இது எரிவாயு வெடிப்பாக இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தை தொடர்ந்து சம்வபயிடத்திற்கு விரைந்துள்ள மீட்பு குழுவினர் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
No comments