லண்டனை தற்போது தாக்கிக் கொண்டு இருக்கும் பனி, நாளையும் மறு நாளும் கடுமையாக தாக்கவுள்ளது !
ஆர்ட்டிக் கண்டத்தில் ஏற்பட்ட குளிர் வெடிப்பு காரணமாக, பெரும் குளிர் காற்று ஒன்று தற்போது பிரித்தானியாவை கடந்து சென்றுகொண்டு இருக்கிறது. அது பிரித்தானியாவை விட சுமார் 75 மடங்கு பெரிய மேகக் கூட்டம் ஆகும். இதன் நடுப்பகுதி(மிகவும் குளிரான) நாளை செவ்வாய் கிழமையும். பின்னர் புதன் கிழமையும் பிரித்தானியாவை கடக்கவுள்ள நிலையில்.
நாளையும் நாளை மறு தினமும் மிகவும் பலத்த பனி பொழிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும். இது 10 சென்ரிமீட்டர் வரை செல்லக் கூடும் என்று வானிலை அவதானிப்பு மையயம் சற்று முன்னர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
No comments