பிரேசில் வைரஸ் லண்டன் வர ரூட் மேப் ? அதிரவைக்கும் செய்தி !
பிரேசில் உருமாறிய வைரஸ் தற்போது பிரான்ஸ் நாட்டை தாக்கி வரும் நிலையில். அங்கே கடுமையான சட்டதிட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன் நிலையில் பிரான்ஸில் இருந்து லண்டனுக்கு பிரேசில் வைரஸ் மிக இலகுவாக வந்து விடும் என்று விஞ்ஞானிகள் தற்போது எச்சரித்துள்ளார்கள்.
பார ஊர்திகளை ஓட்டிச் செல்லும் நபர்கள் ஊடாகவே இது பெரும்பாலும் பிரித்தானியாவுக்குள் நுளையும் என்றும். அவர்களை மிக கவனமாக பரிசோதனை செய்த பின்னரே பிரித்தானியாவுக்குள் விட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தற்போது கடும் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்கள்.
No comments