பிரித்தானியாவில் விரைவில் தளர்த்தப்படும் கொரோனா கட்டுப்பாடுகள்
பிரித்தானியாவில் 13.5 மில்லயன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசு முடிவெடுத்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் பிரித்தானியா கட்டுப்பாடுகளில் இருந்து முற்றிலுமாக வெளியேறவுள்ளது.
No comments