கொரோனா தடுப்பூசி தொடர்பில் தென்னாபிரிக்கா வெளியிட்டுள்ள பேரதிர்ச்சி தரும் தகவல்..!
கொரோனா வைரஸிற்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள எஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதை தென்னாபிரிக்கா நிறுத்தியுள்ளது.
தென்னாபிரிக்காவில் பரவும் மாறுபாடுடான கொரோனாவுக்கு எஸ்ட்ரா செனெகா தடுப்பூசிக்கு உரிய பயன் கிடைக்காமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தென்னாபிரிக்காவில் அதிகமானோர் புதிய வகை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் தற்போது வரையிலும் இந்த தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments