அதனால் வயதான இன் நபருக்கும் கொரோனா தொற்றி இருந்துள்ளது. ஆனால் அவருக்கு அது தெரியவில்லை. இன் நிலையில் வட்பேட் மருத்துவமனை அன் நபருக்கு தடுப்பூசி போட வருமாறு அழைத்துள்ளார்கள் என்று அறியப்படுகிறது. ஏற்கனவே கொரோனா தாக்கத்தில் இருந்த இன் நபருக்கு தடுப்பூசி ஏற்றியதால். அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது என்று, சில மருத்துவர்கள் தெரிவித்தாலும். எதனையும் திட்டவட்டமாக மற்றும் உத்தியோக பூர்வமாக அவர்கள் சொல்கிறார்கள் இல்லை.

எமது  உறவுகள் பலர் தற்போது தடுப்பூசி போடத்தயாராக இருக்கிறார்கள் ஆனால் அதனை யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை அவர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தாவிட்டால் அவர்களில் சிலர் உங்களின் உறவுகளும், நண்பர்களும் என பாதிக்கப்பட சந்தர்ப்பம் உள்ளது, இதனை அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.