பிரான்ஸில் கோரத் தாண்டவமாடும் கொரோனாவிற்கு இலக்காகி பரிதாபமாகப் பலியான ஈழத்தமிழர்..!
கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில், உடல் நலக் குறைவு காரணமாகவும் மேலும் ஒரு தமிழர் உயிரிழந்துள்ளார். யாழ் மயிலிட்டியை சேர்ந்த சின்னையா பஞ்சலிங்கம் என்பவரே இவ்வாறு பிரான்ஸ் நாட்டில் உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் தற்போது கொரோனா தொற்று மிகவும் கடுமையாக பரவி வரும் நிலையில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும்,ஐரோப்பிய நாடுகளில் பல தமிழர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
No comments