Header Ads

இல்-து-பிரான்சில் நாளை புதன்கிழமைவரை கடுமையான பனிவீழச்சி!!

 இன்றிலிருந்து நாளை புதன்கிழமைவரை கடுமையான பனிவீழச்சிக்குள் 36 மாட்டங்களிற்கு கடுமையான செம்மஞ.சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



முக்கியமாகப் பரிசும் அதன் புறநகரங்களையும் உள்ளடக்கிய இல்-து-பிரான்ஸ் கடுமையான எச்சரிக்கைக்கு உள்ளாகி உள்ளது.

இல்-து-பிரான்சில்
Paris
Essonne
Hauts-de-Seine
eine-Saint-Denis
Val-de-Marne
Val-d'Oise
Yvelines,
Seine-et-Marne

ஆகிய மாவட்டங்களும்

மற்றைய பகுதிகளில்

Bas-Rhin
Haut-Rhin,
Vosges
Doubs
Haute-Saône
Territoire de Belfort
Haute-Marne
Côte d'or
Yonne
Aube,
Loiret
Loir-et-Cher
Eure-et-Loir
Eure
Orne
Sarthe
Calvados
Mayenne
Manche
Ille-et-Vilaine
Côtes d'Armo
Morbihan
Finistère

மாவட்டங்களும்  கடுமையான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 சென்றிமீற்றர் வரை பனிவீழ்ச்சி இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
 

No comments

Powered by Blogger.