Header Ads

பிரான்சில் கடுமையான !! பனிவீழ்ச்சி !! வெள்ள எச்சரிக்கை !!

 Pas-de-Calais, Nord ஆகிய மாவட்டங்கள் கடும் பனிவீழ்ச்சி மற்றும் வழுக்கல் (verglas) எச்சரிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

 
 
Nord-Pas-de-Calais யில் தொடர்ந்து பனிவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது 5 சென்றிமீற்றர் அளவு கொட்டியுள்ள பனி வீழ்ச்சி, நாளை ஞாயிற்றுக்கிழமை 10 சென்றிமீற்றர் அளவு கொட்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
Landes
Charente
Charente-Maritime
Maine-et-Loire
Saône-et-Loire
Seine-Marne
Aisne
Somme 
ஆகிய மாவட்டங்கள் கடும் வெள்ள எச்சரிக்கைக்குள் வானிலை மையத்தினால் உள்ளடக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.