இலங்கையில் கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்ட பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி..!
இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திய பெண் ஒருவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுகாதார சேவை ஊழியர் ஒருவரே இவ்வாறு கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார் என தெரியவந்துள்ளது.கனேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த சுகாதார சேவை ஊழியர் ஒருவரே இவ்வாறு கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் தடுப்பூசி செலுத்திய இரண்டு வாரங்களுக்குள் அவருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.தற்போது அவர் கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments