இலங்கை வர காத்திருப்பவர்களுக்கு ஒரு வாரத்தில் தீர்வு – பிரதமர் அறிவிப்பு
இலங்கைக்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் காணப்படும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் பணிபுரிபவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விரிவான தகவலுக்கு….
No comments