Header Ads

அரசாங்கம் வழங்கும் ( APL )அலெகேஷன் பேமிலி உதவித்தொகைகளை நிறுத்த ஆலோசன


 அரசாங்கம் வழங்கும் ( APL )அலெகேஷன் பேமிலி உதவித்தொகைகளை நிறுத்த ஆலோசனை.

ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது மரின் லு பென் ( FN )கட்சி உறுப்பினர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
ஊடகவியலாளர்களை பார்த்து மேலே வீட்டிலிருந்து ஜன்னலால் குப்பைகளை கீழே போடுவதை சாதாரணமாக எடுக்கமுடியுமா ? எனக் கேள்வி எழுப்பினார்,
இப்படியான பிரான்சின் சட்டங்களை மதித்து நடக்காமல் இருக்கும் குடும்பத்துக்கு வழங்கும் உதவித் தொகையை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.