Header Ads

WHATSAPPயை விட்டு வெளியேறும் மக்கள் – கண்டுபிடிக்கப்பட்டது மாற்று வழி



 உலகில் அதிகளவிலான மக்களால் தொலைத்தொடர்புக்காக பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ்அப் செயலிதான்.

கிட்டத்தட்ட இரண்டு பில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் வட்ஸ்அப் தனது பயனர்களின் சுய விவரங்களை ஃபேஸ்புக் தளத்தில் பதிவிடுமாறு வற்புறுத்தி வருகிறது.

விரிவான தகவலுக்கு…

No comments

Powered by Blogger.