Header Ads

அமெரிக்கவின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஷ



 அமெரிக்கவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியான கமலா தேவி ஹாரிஸ் நேற்று பதவி ஏற்றனர்.

அவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்குகளின் ஊடாக இந்த வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளனர்.

இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையில் உள்ள இராஜாந்திர உறவானது மேலும் வலுப்பெறும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர்கள் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.