Header Ads

காவல்துறைக் கல்லூரிக்குள் புகுந்த கொரோனா !!



பிரான்சின் நீம் பகுதியில் அமைந்துள்ள காவல்துறைக் கல்லூரிக் கல்லூரிக்குள் புகுந்த கொரோனா, 60 பேரிடம் தொற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரக்கட்டுப்பாடுகள், தனிமனித இடைவெளி என பல்வேறு ஒழுங்குமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்து அறிக்கையில், இதனையும் தாண்டி 'கொரோனா' எப்படி வந்தது என உள்ள மருத்துவ விசாரணையினை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் எட்டு நாட்களுக்கு கல்லூரியை தற்காலிகமாக மூடப்படுவாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் கல்லூரியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுசரி....கொரோனா நீ எப்படி இங்க வந்தனி என்றா விசாரணை செய்ய முடியும்.....!!

No comments

Powered by Blogger.