இலங்கையில் முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது! விபரம் வெளியானது
முதல் மருத்துவ அதிகாரியாக ஐ.டி.எச். பணிப்பாளர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம, இந்திய கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்திய கோவிஷீல்ட் தடுப்பூசி நரஹன்பிட்டவில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் வைத்து மூன்று ராணுவ வீரர்களுக்கு முதலில் இன்று (வெள்ளிக்கிழமை) செலுத்தப்பட்டது.
இந்தியாவினால் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி, சுகாதார அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு முதலில் செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments