மௌனமாக்கப்பட்ட சீனர்கள்! உண்மைகளை அம்பலப்படுத்த தயாராகும் வுஹான் மக்கள்
கொரோனா வைரஸ் எப்படி, எங்கு தொடங்கியது என்று விசாரணை செய்ய உலகச் சுகாதார அமைப்பு அதிகாரிகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது.
இந்த நிலையில் வைரஸ் தொடங்கிய இடமான வுகான் நகர வைரஸ் பாதிப்புக்குள்ளான மக்கள் உலகச் சுகாதார அமைப்பு விசாரணை அதிகாரிகளைச் சந்திக்க துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் சீனா இவர்களை மௌனச் சிறைக்குள் தள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
விரிவான தகவலுக்கு…
No comments