Header Ads

அமெரிக்க அழகியின் தோல் மின்னுவதற்கான ரகசியம்….?

 


அமெரிக்காவை சேர்ந்த அழகிய இளம்பெண்ணான லீனா. இவர் தினமும் தனது செல்ல நாயின் சிறுநீரை குடித்து வருகிறார்.

இதனால் தனது தோல் மின்னுவதாகவும், முகத்தில் பருக்கள் வருவதில்லை என கூறிவருகின்றார்.

அவர் பருகும் நாயின் சிறுநீரில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் நிறைந்து இருப்பதாக லீனா கூறுயுள்ளார்.

மேலும், நாய் சிறுநீரை குடித்தால் கேன்சர் வராது எனவும் கூறி அதிர வைக்கிறார்.

முதல்முறை நாய் சிறுநீரை பருகும் போது அச்சம் ஏற்பட்டுள்ளது.

பின்பு அது தானாக பழகிவிட்டதாக கூறியுள்ளார்.

ஆனால், சில வாரங்களிலேயே முகப் பருக்கள் மறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் லீனா கூறும் அனைத்திற்கும் அறிவியல் சான்றுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.