Header Ads

நாளிற்கு நாள், மிகவும் ஆபத்தாகவும் மோசமாகவும் சென்று கொண்டு இருக்கின்றது.

 


தொடர்ச்சியான ஊரடங்குக் கட்டுப்பாடு வலுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும், கொரோனாத் தொற்றும், கொரோனாச் சாவுகளும் உச்சத்தை நோக்கிச் சென்று, நாளிற்கு நாள், மிகவும் ஆபத்தாகவும் மோசமாகவும் சென்று கொண்டு இருக்கின்றது.

 
ஞாயிற்றுக்கிழமையில் முழுப் பொறுபேறுகளும் வராத நிலையில், கடந்த 24 மணி நேரத்திற்குள் 19.235 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதனால் பிரான்சில் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை   3.197.114 ஆக உயர்ந்துள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்திற்குள்  195 பேர் சாடைந்துள்ளனர்.   கடந்த 24 மணித்தியாலங்களில்இதனால் மொத்தச் சாவுகள்  76.057   ஆக உயர்ந்துள்ளது.  
 
வைத்தியசாலைகளில் மட்டும் மொத்தமாக 53.354 பேர் சாவடைந்துள்ளனர். 
 
27.613  கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
3.158  பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். நாளிற்கு நாள்  இது அதிகரித்தே செல்கின்றது. 
 
கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும்,  வைத்தியசாலைகளில் 816 பேர்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தீவிர சிக
ிச்சைப் பிரிவில் 148 பேர்அனுமதிக்கப்பட்டுள்ளனர்

No comments

Powered by Blogger.