பிரித்தானியாவில் தமிழரான மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில் அவர் குறித்து சக மருத்துவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.அவர பிரித்தானியாவின் ரோயல் டெர்பி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார், பலரது உயிரை காப்பாற்றும் பணியில் அவர் இருந்தார்.விரிவான தகவலுக்கு…
No comments