கொரோனா வைரஸ்: தற்போதைய நிலவரம்..!!
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது பதிவாகியுள்ள தொற்று மற்றும் சாவு விபரங்கள் இதோ;
நேற்று ஒரே நாளில் புதிதாக 21,228 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஏழு நாட்களில் 124 124 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 2,851,670 பேர் தொற்று ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, தற்போது 24,983 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2,716 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய நாளில் 283 பேர் கொரோனா வைரஸ் காரணமாக சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 70.000 எனும் பெரும் எல்லையை நெருங்கிக்கொண்டுள்ளது. நேற்று மாலை வரை 69,313 பேர் சாவடைந்துள்ளனர்.
No comments