Header Ads

ஐ.நா வின் மக்களாட்சி மற்றும் சமத்துவ பன்னாட்டு

 


ஐ.நா வின் மக்களாட்சி மற்றும் சமத்துவ பன்னாட்டு நிலையை பரப்பும் தற்சார்பு வல்லுநர் பங்குபெறும் தமிழர் உரிமைச் செயலரங்கு


"தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை"



காலம் - 27/01/2021 புதன்கிழமை


நேரம் - *தமிழீழம் - 19:30


               ஐரோப்பா - 15:00



நெறியாளர்


முனைவர்.போல் நியூமன்

( Dr. Paul Newman )

மனித உரிமைகள் பேராசிரியர், பெங்களூர் பல்கலைக்கழகம்.


சிறப்பு பேச்சாளர்


திரு.லிவிங்ஸ்டன் செவன்யனா

( Mr Livingstone Sewanyana )

மக்களாட்சி மற்றும் சமத்துவ பன்னாட்டு நிலையை பரப்பும் தற்சார்பு வல்லுநர்,ஐக்கிய நாடுகள் சபை.


தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ஐ.நா வின் மக்களாட்சி மற்றும் சமத்துவ பன்னாட்டு நிலையை பரப்பும் தற்சார்பு வல்லுநர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் இவ் இணைய  வழிக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள விரும்புவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம் :


Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/82493944299?pwd=UWQ0YzBjcHdVS1dkT210QTlaaE9BQT09


Meeting ID: 824 9394 4299

Passcode: 178073


நன்றி

தமிழர் இயக்கம்

No comments

Powered by Blogger.