லண்டனில் அரங்கேறிய கொடூரச் சம்பவம்! சூட்கேஸுக்குள் சடலமாக காணப்பட்ட பெண்!
மேற்கு லண்டனில் உள்ள ஒரு தனியார் விடுதியில் Joanna Borucka (41) என்ற பெண்ணின் சடலத்தை சூட்கேசில் இருந்து பொலிசார் கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி மீட்டுள்ளனர்.
Petras Zalynas (50) என்ற Lithuania நாட்டை சேர்ந்த நபரை மீது சந்தேகம் எழுந்துள்ளது
அதனடிப்படையில் தீவிர தேடுதலில் பொலிசார் ஈடுப்பட்டுள்ளனர்.
அவர் தற்போது லண்டனில் இருந்து தப்பி ஜேர்மனியில் இருக்கலாம் என பொலிசாரின் தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளது
Petras-ஐ பிடித்து விசாரிப்பதன் மூலம் Joanna கொலை தொடர்பில் பல உண்மைகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments