Header Ads

ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் இலங்கை வர நாளை முதல் அனுமதி

 


இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் நாளை திறக்கப்படுகின்றன.

நாளை (21) முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளமை சற்று முன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சகல ஒழங்கமைப்புக்களும் நிறைவடைந்துள்ளன. என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

விரிவான தகவலுக்கு…


No comments

Powered by Blogger.