Header Ads

கனடாவை அச்சுறுத்தும் கொரோனா! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

 


கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 563பேர் பாதிக்கப்பட்டதோடு 155பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக கனடா விளங்குகின்றது.

இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்து 88ஆயிரத்து 891பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 17ஆயிரத்து 538பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 77ஆயிரத்து 955பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 874பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், ஐந்து இலட்சத்து 93ஆயிரத்து 398பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்

No comments

Powered by Blogger.