உயிரை காப்பாற்றும் மருத்துவருக்கு நோயாளி குடுத்த தண்டனை …..!!!
Saint-Denis நகரில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரை நோயாளி ஒருவர் தாக்கியுள்ளார் இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது நோயாளி ஒருவர் காத்திருப்பு பகுதியில் இருந்து திடீரென எழுந்து மருத்துவரின் அறைக்குள் நுழைந்து மருத்துவரை தாக்கியுள்ளார்.
கத்தி ஒன்றின் மூலம் தாக்கியதாக அறிய முடிகிறது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து அவர் தப்பி ஓடியுள்ளார் மருத்துவர் காவல்துறையினரை அழைத்துள்ளார்.
saint-Denis நகர முதல்வர் Mathieu Hanotin இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தாக்குதல் நடத்திய நோயாளி தேடப்பட்டு வருகின்றார்.
தாக்குதல் நடத்தப்பட்டதுக்குரிய காரணம் குறித்து எதுவும் அறிய முடியவில்லை.
No comments