சர்வதேச சட்டங்களும் ஈழத் தமிழர்களின் உரிமைகளும்
சர்வதேச சட்டங்களும் ஈழத் தமிழர்களின் உரிமைகளும்
காலம் - 30/01/2021 சனிக்கிழமை
நேரம் - *தமிழீழம் - 22:30
ஐரோப்பா - 18:00
கனடா - 12:00
நெறியாளர்
திரு.விமல் நவரத்தினம்
நிர்வாக ஒருங்கிணைப்பாளர்,ABC தமிழ் ஒலி ( ECOSOC ).
மனித உரிமைகள் செயல்பாட்டாளர்,கனடா.
பேச்சாளர்கள்
சிறீலங்கா அரசால் சட்டவிரோதமாக குற்றமயமாக்கப்பட்ட ஈழத்தமிழரின் நினைவேந்தல் நிகழ்வுகள்
சட்டவல்லுனர் சிவானி யெகராயா
மனித உரிமைகள் செயல்பாட்டாளர், பிரித்தானியா.
ஐரோப்பாவில் விடுதலைப்புலிகளின் தடை, முற்றாக சட்டபூர்வமானது அல்ல
சட்டவல்லுனர் யில் பிகுவா
( Mr. Gilles PIQUOIS )
மனித உரிமைகள் செயல்பாட்டாளர்,
பிரான்ஸ்.
தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டு அரங்குகளில் தமிழர் உரிமைச் செயல்பாடுகளில் முனைப்புடன் ஈடுபடும் அனுபவம்வாய்ந்த இரு சட்டவல்லுனர்கள் சிறப்பு பேச்சாளர்களாக கலந்துகொள்ளும் இவ் இணைய வழிக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள விரும்புவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம் :
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83517211657?pwd=MXdmVUVOeGEwOGVjWDVadWJKcnZLZz09
Meeting ID: 835 1721 1657
Passcode: 215513
No comments