கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட விமான நிலையம் 10 மாதங்களுக்கு பின் நேற்று (21 ) மீள திறக்கப்பட்டுள்ளது.சகல பயணிகளுக்குமாக கட்டுநாயக்க விமான நிலையம், மத்தள விமான நிலையம் நேற்றைய தினம் திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி இலங்கையர்களை ஏற்றிய முதலாவது விமானம் நேற்று காலை இலங்கை வந்தடைந்தது.
விரிவான தகவலுக்கு…
No comments