Header Ads

கொரோனா நோயாளியுடன் தவறான உறவில் ஈடுப்பட்ட செவிலியர்

 


இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே கொரோனா நோயாளியிடம் தவறான உறவில் செவிலியர் ஈடுப்பட்டுள்ளார்.

கொரோனா நோயாளி ஒருவரிடம் மருத்துவமனையில் பணியாற்றிய நர்ஸ் ஒருவர் அதிகம் பாசம் காட்டினார்.

இந்த நிலமை விபரீதமாகி அவரை கட்டாயப்படுத்தி கழிவறைக்கு அழைத்து சென்று உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

இச்சம்பவத்தை குறித்த நோயாளி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி, நர்ஸை பணியை விட்டு நீக்கியதுடன் தனிமைப்படுத்தியுள்ளனர்.

மேலும் மத்திய ஜகார்த்தா பொலிஸார் நர்சு மீதும் அவருடன் தொடர்பில் இருந்த கொரோனா நோயாளி மீதும் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன் கைது செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.