திடீரென காணாமல் போன ALIBABA நிறுவனர்! சீன சதியா? திடுக்கிடும் உண்மைகள்
சீன தொழில்நுட்ப கோடீஸ்வரரும், அலிபாபாவின் நிறுவனருமான ஜாக் மாவை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக மக்கள் பார்வையில் இருந்து அவர் மறைந்துவிட்டார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான மத்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்துடன் மோதலில் ஈடுபட்ட இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவர் காணாமல் போயுள்ளார்.
விரிவான தகவலுக்கு…
No comments