பிரித்தானியாவில் கொரோனா தொற்று உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிரித்தானியாவில் 12 சதவீத மக்களுக்கு கடந்த மாதத்துக்குள் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரித்தானிய அதிகாரப்பூர்வத் தரவுகள் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது.விரிவான தகவலுக்கு….
No comments