24 மணி நேரம் - 281 சாவுகள் - மீண்டும் உச்சத்தை நோக்கி அதிகரிக்கும் தொற்று!!
மீண்டும் கொரோனா சாவுககள் அதிகரித்துள்ளன. சாவுகளின் எண்ணிக்கையும் கொரோனாத் தொற்றும் மீண்டும் அதிகரித்தே செல்கின்றது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 19.814 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 21.703 பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதனால் மொத்தத் தொற்று 2.747.135 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 284பேர் கொரோனாத் தொற்றால் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்தச் சாவுகள் 67.431 ஆக உயரந்துள்ளது.
No comments