கடந்த 24 மணிநேரத்தில் வைத்தியசாலைகளில் 242 சாவுகள் !!
கடந்த 24 மணி நேரத்திற்குள் வைத்தியசாலைகளில் 242 பேர் சாடைந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகளில் மட்டும் 355 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்தச் சாவுகள் 75.000 என்ற எல்லையைத் தாண்டி 75.620 ஆக உயர்ந்துள்ளது.
வைத்தியசாலைகளில் மட்டும் இதுவரை 53.133 பேர் சாவடைந்துள்ளனர்.
27.308 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் வைத்தியசாலைகளில் 1176 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடையாமல் அதிகரித்த வண்ணமே உள்ளன
3.103 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 192 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளிற்கு நாள் இது அதிகரித்தே செல்கின்றது.
No comments