Header Ads

பிரான்சில் இதுவரை 10 இலட்சம் கொரோனா தடுப்பூசி




 10 இலட்சம் கொரோனா தடுப்பூசி இடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது !

பிரான்சில் இதுவரை 10 இலட்சம் கொரோனா தடுப்பூசி இடப்பட்டுள்ளதாக பிரதமர் ஜோன் கஸ்ரெக்ஸ் அறிவித்துள்ளார்.
தடுப்பூசி இடும் செயற்பாட்டில் பிரான்ஸ் பின்தங்கியுள்ளதென்ற குற்றச்சாட்டுக்கள் சில வாரங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினை நோக்கி எழுந்திருந்த நிலையில்,நிச்சயமிக்கப்பட்ட இலக்கினை நோக்கி தடுப்பூசி இடம்செயற்திட்டம் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை முன்கள பணியாளர்கள், முதியவர்கள் என திட்டமிடப்பட்ட படிமுறையாக இத்தடுப்பூசி இடப்பட்டு வரும் நிலையில், 10க்கும் மேற்பட்ட முதியவர்கள் தடுப்பூசிக்கு பின்னராக உயிரிழந்திருந்தாலும், அவைகள் தடுப்பூசி காரணமாக ஏற்பட்டவை என்பதற்கான காரணம் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஒகஸ்ற் மாதத்தில் 67 மில்லியன் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்ற இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.