மட்டக்களப்பு தமிழர்கள் தமது வீ்ட்டுக்கு வரும் விருந்தினர்களை பாயுடன் ஒட்ட வைப்பவர்கள் எனவும் அழகான பெண்களை அல்லது ஆண்களை தமக்கு வசியப்படுத்தி கலியாணம் கட்டுபவர்கள் எனவும் கதை ஒன்று உலாவிவருவது அனைவரும் அறிந்ததாகும். இந்த மட்டக்களப்பு யுவதி என்ன கூறுகின்றார் என கேட்டுப்பாருங்கள்..
No comments