Header Ads

SOLDES! - ஒத்திவைக்கப்படும் கோடைகால மலிவுவிற்பனை



 ஏற்கனவே கொரோனாத் தொற்றின் அதிகரிப்பாலும், உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டமையாலும், Black Friday வர்த்தகர்களின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தால் ஒத்திவைக்கப்பட்டது.

 
அதேபோல் குளிர்கால மலிவுவிற்பனையான soldes d’hiver மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
வழமையாக ஜனவரி 6ம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்படடிருந்த குளிர்கால மலிவு விற்பனையானது 2021 ஜனவரி 20ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

No comments

Powered by Blogger.