Header Ads

🔴 SNCF : கட்டணங்கள் இன்றி பயச்சிட்டையில் மாற்றம்! - மேலும் அவகாசம் நீட்டிப்பு!!

 



பயணச்சிட்டைகளில் கட்டணங்கள் இன்றி மாற்றத்தை கொண்டுவருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 
உங்களது தொடருந்து பயணச்சிட்டைகளை எவ்வித கட்டணங்களும் இன்றி திகதி மாற்றவோ, இரத்துச் செய்யவோ முடியும். கடந்த வருட வசந்த காலத்தின் போது இந்த வசதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் பல்வேறு தடவைகள் இந்த வசதி நீட்டிக்கப்பட்டு வந்தது.
 
இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் திகதி வரை தற்போது பயணிகள் இலவசமாக இந்த வசதிகளை பெற்றுக்கொள்ளலாம் என SNCF தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை நவம்பர் 7 ஆம் திகதி இத்தகவலை SNCF அறிவித்துள்ளது. 



 

No comments

Powered by Blogger.