வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பொதிகளிலுள்ள முக்கிய பொருட்கள் திருடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பில் இலங்கை சுங்க பிரிவு மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
No comments