மிகப்பெரிய தண்டனை வழங்க தயாராகும் ஜனாதிபதி கோட்டாபய
2020 டிசம்பர் 9 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊழல் அபிவிருத்திக்கு மிகப்பெரிய தடையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடு ஊழலை எதிர்த்துப் போராட முடியும் என்றும், அதற்கு ஒரு நாட்டின் குடிமக்கள் இந்த வெறுக்கத்தக்க நடைமுறையை எதிர்த்துப் போராடும் உணர்வையும் மன விருப்பத்தையும் கொண்டிருக்கும்போது அந்த நாடு ஊழலைச் சிறப்பாக எதிர்த்துப் போராட முடியும்.
விரிவான தகவலுக்கு.....
No comments