இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிட்ட நாடு!
2019 ஜூன் 19ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக 14 துறைகளில் விசேட ஆற்றல்களைக் கொண்ட இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அணைவாக தற்பொழுது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு பெரும் எண்ணிக்கையிலான இளைஞர், யுவதிகள் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்து பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசேட ஆற்றல்களைக் கொண்டு தொழில் வாய்ப்புக்காக ஜப்பான் மொழி தேர்ச்சிப் பரீட்சையில் சித்தி எய்திருப்பது கட்டாயமாகும்.
விரிவான தகவல்களுக்கு....
No comments