விரையுங்கள் - 50€ விற்கும் குறைவான தொடருந்துப் பயணங்கள்!!
ஐந்து இலட்சம் ஆசனங்களை ஒதுக்கி உள்ளது.
பரிசில் இருந்து பெரும் நகரங்களிற்கிடையே பயணிக்க 50€ விற்கும் குறைவான கட்டணங்களை மட்டுமே அறிவித்துள்ளது.
Lyon, Paris, Strasbourg, Rennes, Nantes, Grenoble, Marseille, Montpellier, Lille, Cannes, Toulon, Colmar போன்ற நகரங்களிற்கிடையிலும் மேலும் பல நகரங்களிற்கும் இந்தச் சேவைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் 14ம் திகதி டிசம்பர் மாதம் வரை இந்தச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்குள் ஆசனங்கள் பதிவு செய்யப்படல் வேண்டும்.
வழமை போல் அல்லாது, ழுருஐபுழு தொடருந்துப் பதிவுகளை மாற்றவோ அல்லது மீள் பணம் பெறவோ முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து புறப்பாட்டிற்கு ஒரு மணித்தியாலம் முப்பது நிமிடம் வரை அபராதங்கள் எதுவுமின்றி, பயணத் திகதிகளை மாற்றவோ, அல்லது பணத்தை மீளப்பெறவோ (échangeables et remboursables) முடியும் என OUIGO நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments