கல்கிஸ்ஸ ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள அறிவித்தல் பலகையொன்றில் இலங்கையின் தேசிய மொழிகள் காணாமல் போயுள்ளது.அங்கு தமிழ், சிங்களம் என்பன மறக்கப்பட்டு ஆங்கிலமும் சீன மொழியிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விரிவான தகவலுக்கு....
No comments