சமூக ஊடங்களில் பரவும் குறிப்புகள் – இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
இலங்கையில் கொவிட்-19 நோய்த்தொற்றைத் தடுக்க அல்லது வைரஸைக் குணப்படுத்துவதாகக் கூறி சமூக ஊடகங்களில் மூலிகை மருந்துகளின் சமையல் குறிப்புகள் பரப்பப்படுகின்றது.
அந்த குறிப்புகளை பரிசோதனை செய்ய வேண்டாம் என்று தேசிய உள்நாட்டு மருத்துவ அமைச்சகம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
விரிவான தகவலுக்கு….
No comments