Header Ads

சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் பரபரப்பு

 


உலகின் ஒரு சில பகுதிகளில் குறிப்பாக தென் அமெரிக்க நாடுகளில் மட்டும் சூரிய கிரகணம் முழு அளவில் தெரிந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்நிலையில் நேற்றைய சூரிய கிரகணத்தின்போது சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிலி நாட்டில் சூரிய கிரகணத்தின்போது ரிக்டர் அளவில் 6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.



நிலநடுக்கம் குறித்த விவரங்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுவரை கேள்விப் படாத வகையில் சூரிய கிரகணத்தின் போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது சிலி நாட்டில் மட்டுமன்றி அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

No comments

Powered by Blogger.