இலங்கை வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை
இலங்கையின் பிரதான மற்றும் கிளை வீதிகளில் வாகனம் ஓட்டும் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான வீதிகளில் அபாயகரமான முறையில் அதி வேகத்துடன் வாகனங்களை செலுத்துவோரைத் கைது செய்யும் பொருட்டு இன்று முதல் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
விரிவான தகவலுக்கு....
No comments