ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் எலுரு பகுதியைச் சேர்ந்த சிலருக்கு கடந்த சனிக்கிழமையன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
நடந்து கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்தனர். வாந்தி, மயக்கம், வாயில் நுரை தள்ளுதல், வலிப்பு என பல்வேறு அறிகுறிகளுடன் பலர் பாதிக்கப்பட்டனர்.
விரிவான தகவலுக்கு...
No comments