சில நாடுகளில் புதிய வகையான கொரோனா வேகமாக பரவி வருகின்றது.இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.தற்போது அமுலில் உள்ள நடைமுறைகளை தொடர்ந்தும் அவ்வாறே செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
No comments